தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

0 450

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருளை மின்சார சபைக்கு விநியோகிக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.