தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயர் நீதிமன்றம் சென்ற அத்துரலிய ரத்ன தேரர்!

0 101

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயர்நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அபே ஜனபல கட்சியால் தன்னைக் கட்சியிலிருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் இரத்துச் செய்யுமாறு கோரி குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.