தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு

0 99

 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கைமைய, நாளையுடன் நிறைவடையவிருந்த விண்ணப்பக் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.