தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உச்சத்தை தொட்டுள்ள சவர்க்காரங்களின் விலைகள்

0 442

இலங்கையில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாவாகவும், பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாவாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று 145 ரூபாவாகவும், பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.