Developed by - Tamilosai
ரஷ்யாவுக்கு ஆதரவாக உ க்ரேனுக்குள் படைகளை அனுப்ப அண்டை நாடான பெலாரூஸ் தயாராகி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைக்குள் படைகளை அனுப்புவதற்கு பெலாரூஸ் திட்டமிட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தி குறிப்பிடுகிறது.
யுக்ரேனின் வடக்கு எல்லையில் இருக்கும் பெலாரூஸ் ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடு.
ஆயினும், உ க்ரேனுக்குள் படைகளை அனுப்ப மாட்டோம் என பெலாரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ உறுதியளித்ததாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி நேற்று கூறியிருந்தார்.