Developed by - Tamilosai
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 2ஆம் திகதி வரையும் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.