தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை வந்தார் நடிகர் மம்முட்டி

0 31

இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கையின் சுற்றுலாத் தூதுவருமான சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.