தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை வந்தாரா..?? மார்ட்டின் சுன்கொங்

0 32

நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் டுபாயில் இருந்து ஈ.கே 652 என்ற விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அத்துடன், அவர் இன்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.