தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன!

0 86

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

சொனால குணவர்தன இலங்கை தேசிய நூலகத்தின் தலைவராக முன்னர் கடமையாற்றியவர்.

முன்னாள் தலைவர் ரெஜினோல்ட் குரே இந்த வாரம் பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.