தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை ரி20 அணியில் மாற்றம்

0 192

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அணி சிட்னி மைதானம்இ மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி பிப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட அணி பெயரிடப்பட்டுள்ளது.

பிரதித் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தனுஷ்க குணதிலகவும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.