Developed by - Tamilosai
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய அரச தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான Tass செய்தி நிறுவனம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.