தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

0 69

இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.