Developed by - Tamilosai
மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதப்படி டொலரின் கொள்வனவு விலை 354.45 ரூபா எனவும் டொலரின் விற்பனை விலை 364.42 ரூபா எனவும் பதிவாகியுள்ளது.
இதன்படி யுரோ ஒன்றின் விற்பனை விலை 387.05 ரூபாவாகவும் கொள்விலை 376.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 443.09 ரூபாவாகவும் விற்பனை விலை 458.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது