Developed by - Tamilosai
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
இதன்படி டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காரணமாக விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ஏ.சி.எஸ் சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.