தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை பெண் உலக சுற்றுலா அழகியாக தெரிவு

0 75

உலக சுற்றுலா அழகியாக இலங்கை பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 30 நாடுகளுக்கிடையிலான உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கை பெண் நலிஷா பானு வெற்றிப்பெற்று கிரீடத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார்.
உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருந்த நிலையில் கிரீடத்தை சுவீகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.