Developed by - Tamilosai
நிதி அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இராஜினாமா செய்துள்ள நிலையில், அப்பதவிக்கு புதியவர்களை நியமிப்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான மஹிந்த சிரிவர்தன, திறைசேரி செயலாளராகவும் நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.