தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை தமிழர் கனடாவில் வெளியிட்ட தகவல்

0 100

கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி Gary Anandasangaree Canada Day தொடர்பில் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற கனேடிய பொதுதேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

Scarborough—Rouge Park தொகுதியில் இருந்து Gary Anandasangaree தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்காக ஒரு பதிவை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் Scarborough—Rouge Parkல் வசிப்பவரா? #CanadaDayவை முன்னிட்டு கனடா தினக் கொடிகள், ஊசிகள் மற்றும் பொத்தான்களை நாங்கள் இலவசமாக உங்களுக்கு வழங்குகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.