தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை தனியார் பேருந்து எடுத்துள்ள முடிவு

0 44

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்க பெறாத காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை  எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.