இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து நன்கொடை இலங்கைஉள்ளூர்விளையாட்டு By admin Last updated Sep 17, 2022 0 38 Share நேற்று (16) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 500,000 டொலர்கள் (சுமார் 180 மில்லியன் ரூபா) காசோலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது. இலங்கைஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து நன்கொடை 0 38 Share