Developed by - Tamilosai
டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தினை விளையாட்டு அமைச்சிடம் ஒப்படைக்க இலங்கை கிரிகெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிகெட் சுற்றுப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தினை விளையாட்டு அமைச்சிடம் ஒப்படைப்பதாக இலங்கை கிரிகெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தினை பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் சபை மேலும் தெரிவித்துள்ளது