தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மைய பகுதியில் நிலநடுக்கம்!

0 199

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் , நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி அனர்த்த அபாயமும் ஏற்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.