தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கேற் போட்டி இன்று!

0 32

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கேற் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கண்டி பல்லேகல மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாக உள்ளது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.