தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை அணித் தலைவரானார் சரித் அசலங்க

0 118

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க இலங்கைக் கிரிக்கெட்  அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயிற்சி ஆட்டம் கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.