தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் விக்டோரியா நுலண்ட்

0 23

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.