தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்…!

0 20

இன்று (19) காலை, திருகோணமலை, கோமரன்கடவல பகுதியில் 3 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.