தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு விபரம்

0 51

இலங்கையில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு பற்றிய விவரங்களை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இன்று, யூன் 2 ,2022 நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விபரம் பின்வருமாறு,

டீசல் – 18,825 MT
சூப்பர் டீசல் – 42 MT92 
பெட்ரோல் – 33,498 MT95 
பெட்ரோல் – 13,067
MTJET A1 – 386 MT

Leave A Reply

Your email address will not be published.