Developed by - Tamilosai
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு நிலவரப்படி எண்ணிக்கை 18,265 ஆக உள்ளது ஆனால் இவ் வருடம் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.