Developed by - Tamilosai
நாட்டில் சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில் சீமெந்து பொதி ஒன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.