Developed by - Tamilosai
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன ஊடகங்களிடம் தெரிவிக்கையில், இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் நிறைவு பெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும். நெற்செய்கையைச் செய்ய முடியாது போனால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களை பயிரிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.