தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக வீரர் டிலங்க இசுறு முதலாவது பதக்கம்

0 25

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் முதலாவது பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

பளு தூக்கும் போட்டியில் முதலாவது வெண்கல பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கைக வீரர் டிலங்க இசுறு இவ்வாறு பதக்கம் வென்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.