Developed by - Tamilosai
எதிர்வரும் 10 ஆம் திகதி சமந்தா பவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.