தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு வருகைதரும் IMF குழு

0 85

நாளை 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

நாளை 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.