Developed by - Tamilosai
மூன்று லட்சம் யூரோ பெறுமதியான மயக்க மருந்து மற்றும் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லிடம் ஒப்படைத்துள்ளார்.
இலங்கையில் நிகழ்வி வரும் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கி அன்பளிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.