தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு கிடைக்கும் அமெரிக்க டொலர்கள்

0 42

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பொது மூலதன வளத்திலிருந்து 203 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகவம் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.