தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தயார் நிலையில்

0 21

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தயார் நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதன்போது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.