தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு உதவி புரியும் பிரித்தானியா!

0 20

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகாராலயம் இலங்கையின் அவசர தேவைகளுக்காக பிரித்தானிய அரசு 3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ட் மனிதாபிமான நிதியை வழங்குவதாக அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.