Developed by - Tamilosai
இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன் மூலம் அதிகளவிலான ஜோர்ஜிய நாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.