Developed by - Tamilosai
இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா, இலங்கைக்காக தயாரித்துள்ளது.
சீனாவின் China Railway Construction Heavy Industry Corp Ltd நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப் பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
World Express Services சீனாவின் ஹனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.