தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு

0 173

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.