Developed by - Tamilosai
நேற்று (14) சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை மேற்கு பகுதியில் உள்ள இரும்பு ஒட்டு தொழிற்சாலை ஒன்றில் மூன்று இலட்சத்து 75,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.