Developed by - Tamilosai
மேற்கு ஆபிரிக்க நாடான வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு கிராமத்தில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் ஆகியவற்றுடன் தொடர்புடைய போராளிகள் உள்ள எல்லைப் பகுதிகளில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில் செனோ மாகாணத்தின் குறித்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவோடு இரவாக Seytenga கிராமம் தாக்கப்பட்டதை அடுத்து, இராணுவம் இதுவரை 50 உடல்களைக் கண்டுபிடித்துள்ளது.