Developed by - Tamilosai
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.