Developed by - Tamilosai
சனத் நிசாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நீதிமன்றில் முன்லையாகியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, சீபி ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோரள ஆகியோரின் கடவு சீட்டுக்களே இவ்வாறு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.