தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரண்டாவது முறையாக இடைநிறுத்தப்பட்ட பங்குச் சந்தை

0 437

கொழும்பு பங்குச் சந்தை S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 7.5% குறைந்ததன் காரணமாக இன்று காலை 11.10 மணியளவில் இரண்டாவது முறையாக இடைநிறுத்தப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் அனைத்து பங்கு விலை சுட்டெண் 508.03 புள்ளிகள் சரிந்து 9,139.52 ஆகவும், S&P SL20 266.47 புள்ளிகள் சரிந்து 3,071.56 ஆகவும் இருந்தது.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண் முறையே 5.27% மற்றும் 7.98%, முந்தைய நாளை விட வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.