தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரண்டாவது நாளாக கொழும்பு பங்கு சந்தை வீழ்ச்சி

0 22

இன்று (17) தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் சரிவை 8,907.35 புள்ளிகளாக சந்தித்துள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 178.89 ஆக இன்று பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.76 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.