தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதி சடங்கு (நேரலை)

0 50

70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபத் கடந்த 8 ஆம் திகதி தமது 96 வயதில் காலமனார்.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் இரண்டாம் எலிசபத் காலமானார்.

Leave A Reply

Your email address will not be published.