Developed by - Tamilosai
தனது இரண்டரை வயதில், 02 நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் தன் பெயரை மருதமுனை பகுதியைச் சேர்ந்த மின்ஹத் லமி என்ற சிறுமி பதித்துள்ளார்.
இவ்வுலக சாதனைக்கு அயராது பாடுபட்டவர்கள் மின்ஹத் லமியின் பெற்றோர் அர்ஜுன் அர்மல் – பாத்திமா நுஸ்ஹா ஆவார்.
மின்ஹத் லமியிட்க்கு இலச்சினை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.