Developed by - Tamilosai
அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இது 21ஆவது ஆண்டு நினைவு தினமாகும். மேலும் அமெரிக்கா ஒருபோதும் இந்த தாக்குதலை மறக்காது என்று நாட்டு மக்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe biden) உரையாற்றினார் .