தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இமாலய வெற்றி இலங்கை அணிக்கு

0 111

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை குவித்துள்ளது.

போட்டியில் அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சீன் கொலின் வில்லியம்ஸ் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோல் ரெஜிஸ் சகப்வா 81 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன10 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நுவான் பிரதீப் மற்றும் ஜெப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமான சாமிக குணசேகரஇ காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு ஓவரை மட்டும் வீசி மைதானத்தில் இருந்து வௌியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.