தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய மின்வெட்டு விபரம்

0 24

இன்றைய (14) தினத்திற்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Gallery
Leave A Reply

Your email address will not be published.